உன்னை பார்த்த நொடி பொங்கும் காதல் அது,
வார்த்தையில்லை அதை உரைப்பதற்கு,
என் உயிர் நீயடி என்றுரைத்தேன் உன் தாயிடம்,
அவளும் இப்போல், இரண்டாம் பட்சமானால்,
உன் வருகையினால், என் காதலே என் கண்ணம்மா !!!
– Sindhu Narayanan (Diya’s Chithi)