amdiya.com

உன்னை கட்டித்தழுவி,
முத்தமிடும் பொழுது,
எனது ஆவி உன்வழி செல்லும்,
மாயவித்தையையை எங்கு கற்றாயோ,
என் மகளே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *