மழலை காதல் !!!

உனக்காக காத்திருக்குக்ம் – அந்தி மாலை பொழுதில் – எனையின்றி, என் மனப்பதிவுகள் செல்கிறது, காலத்தின் பின்னால் !!! காரணம் ஏதுமின்றி, பிறக்கிறது கள்ளமில்லா புன்னகை !!! கனவுகளே, நினைவாக மாறி, உன்னை அணைக்க…

View More மழலை காதல் !!!

மகளே என் மகளே !!!

மகளே என் மகளே, என் உயிரணுவில், விதையாய் விந்திட்ட உயிரின் சிறுதுளியே.. உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை, அதன் விட்டகுறையோ, நான் காணாத, சில உலகத்தை – நீ காண உன்னை…

View More மகளே என் மகளே !!!

நீயோடி கண்ணம்மா !!!

நிலவின் துண்டாக பூமிக்கு வந்தவளே, உன் முதல் அழுகை, ஏனென்று நானறியேன் – நின்னை கண்டதும், என் கண்ணில் நீரும் நானறியேன் !!! ஆசை முகம் நான் காண, ஆயிரம் விழிகள் கொண்டேனடி உன்னை…

View More நீயோடி கண்ணம்மா !!!